ஹாலிவுட் படத்தை பின்னுக்கு தள்ளிய ஜெயிலர் 2.. எல்லா இடத்திலும் ரஜினிதான் நம்பர் 1

By Karthick Raja Oct 18, 2026 06:20 AM GMT
Report

Jailer Surpassed Hollywood movie: ஜெயிலர் 2 திரைப்படம் பிரபல ஹாலிவுட் திரைப்படத்தை பின்னுக்கு தள்ளி மாபெரும் சாதனை படைத்துள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

சரவணன் - தங்கமயில் குழந்தைக்கு பெயர் வெச்சாச்சு.. மகிழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்! ப்ரோமோ வீடியோ

சரவணன் - தங்கமயில் குழந்தைக்கு பெயர் வெச்சாச்சு.. மகிழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்! ப்ரோமோ வீடியோ

ஜெயிலர் 2

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட படைப்புகளில் ஒன்று ஜெயிலர் 2. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த 15-ஆம் தேதி வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

ஹாலிவுட் படத்தை பின்னுக்கு தள்ளிய ஜெயிலர் 2.. எல்லா இடத்திலும் ரஜினிதான் நம்பர் 1 | Jailer 2 Surpassed Hollywood Movie

தமிழ்நாடு மற்றும் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்த நிலையில், மலேசியாவில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்துள்ள சிறப்பான தரமான சம்பவம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஹாலிவுட் படத்தை பின்னுக்கு தள்ளிய ஜெயிலர் 2.. எல்லா இடத்திலும் ரஜினிதான் நம்பர் 1 | Jailer 2 Surpassed Hollywood Movie

நம்பர் 1

இந்த வாரம் பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளியான ஹாலிவுட் திரைப்படம் Street Fighter. ஆனால், இப்படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில், மலேசியாவில் டாப் 10 வரிசையில் Street fighter படத்தை பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்தில் ஜெயிலர் 2 உள்ளது. இதன்மூலம் மலேசியாவில் நான்தான் கிங் என்பதை ரஜினிகாந்த் நிரூபித்துள்ளார்.

ஹாலிவுட் படத்தை பின்னுக்கு தள்ளிய ஜெயிலர் 2.. எல்லா இடத்திலும் ரஜினிதான் நம்பர் 1 | Jailer 2 Surpassed Hollywood Movie

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US