பாக்ஸ் ஆபிஸ்: ஜெயிலர் 2 தமிழ்நாட்டில் 2 நாட்களில் செய்துள்ள வசூல்

By Karthick Raja Oct 17, 2026 08:00 AM GMT
Report

Jailer 2 Tamil Nadu Collection: ஜெயிலர் 2 திரைப்படம் தமிழ்நாட்டில் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தேனிசை தென்றல் தேவா காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம்

தேனிசை தென்றல் தேவா காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம்

ஜெயிலர் 2

நெல்சன் திலீப்குமார் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர். இவர் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் 2 திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த 15-ஆம் தேதி வெளியானது.

பாக்ஸ் ஆபிஸ்: ஜெயிலர் 2 தமிழ்நாட்டில் 2 நாட்களில் செய்துள்ள வசூல் | Jailer 2 Tamil Nadu 2 Days Collection

ஒரு மாஸ் கமர்ஷியல் என்டர்டைன்மெண்ட் படத்திற்கு என்ன தேவையோ, அதை ஃபுல் மீல்ஸாக கொடுத்திருந்தார் நெல்சன். இதனால், ஜெயிலர் 2 படத்திற்கு பாராட்டுகளும், வசூல் மழையும் பொழிந்து வருகின்றன.

தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ்

உலகளவில் ஜெயிலர் 2 இரண்டு நாட்களில் ரூ. 210 கோடி வசூல் செய்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இரண்டு நாட்களில் எவ்வளவு வசூல் வந்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: ஜெயிலர் 2 தமிழ்நாட்டில் 2 நாட்களில் செய்துள்ள வசூல் | Jailer 2 Tamil Nadu 2 Days Collection

அதன்படி, ஜெயிலர் 2 திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே இரண்டு நாட்களில் ரூ. 40 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்து, பாக்ஸ் ஆபிஸில் சாதனைகளை படைக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US