பாக்ஸ் ஆபிஸ்: ஜெயிலர் 2 உலகளவில் 16 நாட்களில் செய்துள்ள வசூல்

By Karthick Raja Oct 31, 2026 03:00 AM GMT
Report

Jailer 2 worldwide Box office: ஜெயிலர் 2 உலகளவில் 16 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அழகே அழகு சீரியலின் அடுத்த கதைக்களம் என்ன தெரியுமா?... போட்டோ இதோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அழகே அழகு சீரியலின் அடுத்த கதைக்களம் என்ன தெரியுமா?... போட்டோ இதோ

ஜெயிலர் 2

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வெளியான திரைப்படம் ஜெயிலர் 2. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், சிவராஜ்குமார், மோகன்லால், ஹ்ரித்திக் ரோஷன், சுராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

பாக்ஸ் ஆபிஸ்: ஜெயிலர் 2 உலகளவில் 16 நாட்களில் செய்துள்ள வசூல் | Jailer 2 Worldwide 16 Days Box Office

கடந்த 15-ஆம் தேதி திரைக்கு வந்த ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பு கிடைத்ததால், முதல் நாளிலிருந்தே பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை படைத்து வருகிறது. குறிப்பாக, 2.0 படத்திற்கு பின் தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் படமாக ஜெயிலர் 2 மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்ஸ் ஆபிஸ்: ஜெயிலர் 2 உலகளவில் 16 நாட்களில் செய்துள்ள வசூல் | Jailer 2 Worldwide 16 Days Box Office

வசூல் விவரம்

ஜெயிலர் 2 பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் குறித்து நாம் முதல் நாளிலிருந்தே பார்த்து வருகிறோம். அந்த வகையில், 16 நாட்களில் உலகளவில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: ஜெயிலர் 2 உலகளவில் 16 நாட்களில் செய்துள்ள வசூல் | Jailer 2 Worldwide 16 Days Box Office

இந்த நிலையில், 16 நாட்களில் உலகளவில் ஜெயிலர் 2 திரைப்படம் ரூ. 780 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US