பாக்ஸ் ஆபிஸ்: 8 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்

Report

Jailer 8 Worldwide 8 days collection: ஜெயிலர் 2 திரைப்படம் உலகளவில் 8 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக பார்ப்போம்.

46 வயதிலும் கருப்பு நிற ஸ்டைலிஷ் உடையில் நடிகை கரீனா கபூர் வெளியிட்ட போட்டோ ஷுட்

46 வயதிலும் கருப்பு நிற ஸ்டைலிஷ் உடையில் நடிகை கரீனா கபூர் வெளியிட்ட போட்டோ ஷுட்

ஜெயிலர் 2

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் ஜெயிலர் 2.

பாக்ஸ் ஆபிஸ்: 8 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்துள்ள வசூல் | Jailer 2 Worldwide 8 Days Box Office

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்

ஜெயிலர் 2 ஒவ்வொரு நாளும் எவ்வளவு வசூல் செய்கிறது என்பது குறித்து தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

பாக்ஸ் ஆபிஸ்: 8 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்துள்ள வசூல் | Jailer 2 Worldwide 8 Days Box Office

இந்த நிலையில், தற்போது 8 நாட்களில் ஜெயிலர் 2 உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜெயிலர் 2 திரைப்படம் 8 நாட்களில் ரூ. 600 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US