பாக்ஸ் ஆபிஸ்: 9 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்

By Karthick Raja Oct 24, 2026 03:00 AM GMT
Report

Jailer 2 worldwide 9 days collection: ஜெயிலர் 2 திரைப்படம் உலகளவில் 9 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

ஜெயிலர் 2

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் - சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் மாபெரும் வெற்றியடைந்த நிலையில், ஜெயிலர் 2 திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

பாக்ஸ் ஆபிஸ்: 9 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்துள்ள வசூல் | Jailer 2 Worldwide 9 Days Collection

கடந்த வாரம் திரைக்கு வந்த ஜெயிலர் 2 ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தியது. இதனால் முதல் நாளிலிருந்தே வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது.

பிக் பாஸ்-க்கு புது தொகுப்பாளர்! விஜய் சேதுபதிக்கு பதில் வருவது இவர்தான்

பிக் பாஸ்-க்கு புது தொகுப்பாளர்! விஜய் சேதுபதிக்கு பதில் வருவது இவர்தான்

பாக்ஸ் ஆபிஸ்

இந்த நிலையில், ஜெயிலர் 2 திரைப்படம் உலகளவில் 9 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 9 நாட்களில் இப்படம் ரூ. 625 கோடி வசூல் செய்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: 9 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்துள்ள வசூல் | Jailer 2 Worldwide 9 Days Collection

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US