ஜெயிலர் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா - Live Updates
நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்து இருக்கும் படம் ஜெயிலர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் லைவ் அப்டேட்ஸ் இதோ .
கவின் மற்றும் ரம்யா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர்..
#Kavin & #Ramya host the audio launch #superstar #thalaivar in #Jailer❤️❤️❤️#jaileraudiolaunch ??? pic.twitter.com/dZU8Isr1fO
— SureshEAV (@Dir_Suresheav) July 28, 2023
ரஜினி எண்ட்ரி..
The super entry of Superstar Rajinikanth & Mr. Kalanithi Maran!?@rajinikanth @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabu @iamvasanthravi @kvijaykartik @Nirmalcuts @KiranDrk @StunShiva8 #JailerAudioLaunch pic.twitter.com/6mrDJpIz6m
— Sun Pictures (@sunpictures) July 28, 2023
நெல்சன் உடன்..

விஜய்க்கு பிறகு ரஜினி தான் discipline
மேடையில் பேசிய நடிகர் விடிவி கணேஷ் சூப்பர்ஸ்டார் ரஜினி ஷூட்டிங்கிற்கு காலையில் வந்தால் கேரவனுக்கு செல்லவே மாட்டார்.
விஜய்க்கு அடுத்து செட்டில் அதிகம் discipline ஆக இருப்பவர் தலைவர் ரஜினி என அவர் கூறி இருக்கிறார்.
After Thalapathy, it's Thalaivar who was so disciplined on sets.?
— Christopher Kanagaraj (@Chrissuccess) July 28, 2023
VTVGanesh at #JailerAudioLaunch