தமிழகத்தில் மட்டுமின்றி பல இடங்களில் ஜெயிலர் சாதனையை தகர்த்து எறிந்த லியோ.. வசூல் விவரம்

By Kathick Nov 05, 2023 09:48 AM GMT
Report

லியோ 

லியோ படம் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்தது. சில விமர்சனங்கள் படத்தின் மீது இருந்தாலும் கூட வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

தமிழகத்தில் மட்டுமின்றி பல இடங்களில் ஜெயிலர் சாதனையை தகர்த்து எறிந்த லியோ.. வசூல் விவரம் | Jailer Beats Leo In Tamilnadu

கேரளா, Gulf நாடுகள், France, UK, வட இந்திய்யா, German, சிங்கபூர்  உள்ளிட்ட இடங்களில் ஜெயிலர் படத்தின் வசூலை பின்னுக்கு தள்ளி இருக்கிறது.

அதை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டிலும் ஜெயிலர் படத்தின் மொத்த வசூலையும் பின்னுக்கு தள்ளி பாக்ஸ் ஆபிஸில் புதிய வசூல் சாதனையையும் படைத்துள்ளது.

உலகளவில் பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கும் லியோ.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா

உலகளவில் பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கும் லியோ.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா

லியோ செய்த சாதனை

ஆம், இதுவரை லியோ ரூ. 200 கோடிக்கும் மேல் தமிழகத்தில் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் ரூ. 195 கோடி வரை வசூல் செய்த ஜெயிலர் படத்தின் தமிழக வசூல் சாதனையையும் முறியடித்துள்ளது.

தமிழகத்தில் மட்டுமின்றி பல இடங்களில் ஜெயிலர் சாதனையை தகர்த்து எறிந்த லியோ.. வசூல் விவரம் | Jailer Beats Leo In Tamilnadu

மேலும் தமிழ்நாட்டில் அதிக ஷேர் கொடுத்த திரைப்படம் என்ற சாதனையும் லியோ படத்தையே சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US