வசூலை வாரிக்குவித்த ஜெயிலர்.. இதுவரை லாபம் மட்டுமே எவ்வளவு தெரியுமா
ஜெயிலர் படம்
ஜெயிலர் படத்தின் வெற்றி காரணமாக ரஜினிக்கும், இயக்குனர் நெல்சன் திலீப்குமாருக்கு விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கினார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்.
படம் எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றியடைந்த நிலையில் உலகளவில் ரூ. 600 கோடியை கடந்துள்ளது.
இந்நிலையில், 25 நாட்களை கடந்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஜெயிலர் படம் இதுவரை செய்துள்ள வசூல் மட்டுமே ரூ. 610 கோடி.
லாபம்
இதன்மூலம் தயாரிப்பாளருக்கு ரூ. 250 கோடிக்கும் மேல் லாபம் கிடைத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே படம் வெளிவருவதற்கு முன் ப்ரீ பிசினஸ் செய்ததன் மூலம் ரூ. 23 கோடி வரை லாபம் கிடைத்திருந்தது.
திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் ஜெயிலர் திரைப்படம் வருகிற 7ஆம் தேதி முதல் ஓடிடியில் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் வீட்டுக்குள் நடிகை ஷகீலா! ஆனால் தமிழ் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம்

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
