600 கோடியை கடந்து வசூல் வேட்டையாடி வரும் ஜெயிலர்.. இதுவரை எவ்வளவு தெரியுமா
ஜெயிலர்
இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் அளவிற்கு வெற்றியடைந்துள்ளது ஜெயிலர். நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான இப்படம் கடந்த மாதம் வெளிவந்தது.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ஜாக்கி ஷ்ரோஃப், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, சுனில், தமன்னா, மோகன்லால் என இந்திய திரையுலகை சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் ரஜினிக்கு மாஸ் கம் பேக் கொடுத்துள்ளது. மேலும் இண்டஸ்ட்ரி ஹிட்டாகியுள்ளது என கூறப்படுகிறது.
வசூல்
திரையரங்கில் வெற்றிகரமாக பட்டையை கிளப்பிய ஜெயிலர் திரைப்படம் வருகிற 7ஆம் தேதி முதல் ஓடிடியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பாக்ஸ் ஆபிசில் புதிய சாதனை படைத்திருக்கும் ஜெயிலர் படம் இதுவரை உலகளவில் ரூ. 605 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
விஷால், எஸ்.ஜே. சூர்யா நடிக்கும் மார்க் ஆண்டனி படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு..
![என்ஜின் வழங்க அமெரிக்க நிறுவனம் உறுதியளித்ததால் தேஜஸ் விமான உற்பத்தியை விரிவுபடுத்த இந்தியா இலக்கு](https://cdn.ibcstack.com/article/4b43851d-4e68-44ab-9f9b-9185768e4a3f/25-67a592984dcbc-sm.webp)
என்ஜின் வழங்க அமெரிக்க நிறுவனம் உறுதியளித்ததால் தேஜஸ் விமான உற்பத்தியை விரிவுபடுத்த இந்தியா இலக்கு News Lankasri
![365 நாட்கள் கொண்ட SBI FD -ல் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?](https://cdn.ibcstack.com/article/efffa3b5-668b-4491-8e92-1d2feb7665dd/25-67a5b7e27b6fa-sm.webp)