தமிழ்நாட்டில் விஜய்யை பின்னுக்கு தள்ளிய ரஜினிகாந்த்.. வெறித்தனமான ஜெயிலர் வசூல்..
ஜெயிலர்
ஜெயிலர் திரைப்படம் தொடர்ந்து வசூலில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. உலகளவில் மட்டுமின்றி தமிழகத்திலும் ஜெயிலர் படத்திற்கு அமோக வரவேற்ப்பை மக்கள் கொடுத்துள்ளனர்.
முதல் நாளில் இருந்தே ஜெயிலர் திரைப்படம் தமிழ் நாட்டில் செய்து வரும் வசூல் சாதனை ஒவ்வொரு முன்னணி நட்சத்திரங்களுடைய படங்களின் வசூல் சாதனையையும் பின்னுக்கு தள்ளி வருகிறது.
விஜய்யை பின்னுக்கு தள்ளிய ரஜினி
அந்த வகையில் தற்போது விஜய்யின் வாரிசு படத்தின் மொத்த தமிழக வசூலையும் ரஜினியின் ஜெயிலர் பின்னுக்கு தள்ளிவிட்டது.
ஆம், ஜெயிலர் திரைப்படம் வெளிவந்து 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை தமிழகத்தில் மட்டுமே ரூ. 143 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இதன்மூலம் தமிழகத்தில் ரூ. 140 கோடி வரை வசூல் செய்திருந்த விஜய்யின் வாரிசு படத்தை 10 நாட்களில் பின்னுக்கு தள்ளியுள்ளது ஜெயிலர்.
கடற்கரையில் கிளாமர் லுக்கில் சீரியல் நடிகை ரச்சிதா.. வாய்யடைத்துப்போன ரசிகர்கள்

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
