ஜெயிலர் வெளிவரும் முதல் நாள் தமிழகத்தில் இத்தனை கோடி வசூல் செய்யுமா.. செம மாஸ்

Report

ஜெயிலர்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ள திரைப்படம் ஜெயிலர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷ்ரோஃப், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த ஆண்டில் பெரிதும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும்.

ஜெயிலர் வெளிவரும் முதல் நாள் தமிழகத்தில் இத்தனை கோடி வசூல் செய்யுமா.. செம மாஸ் | Jailer First Days Collection In Tamil Nadu

மாபெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ஜெயிலர் திரைப்படம் வெளிவரும் முதல் நாளில் உலகளவில் ரூ. 70 கோடிக்கும் மேல் வசூல் செய்ய வாய்ப்பு உள்ளது என ஏற்கனவே நம் சினிஉலகம் செய்தியில் பார்த்தோம்.

தமிழக வசூல் விவரம்

இந்நிலையில், இப்படம் வெளிவரும் முதல் நாள் தமிழகத்தில் ரூ. 25 கோடி வரை வசூல் செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் அதிகாலை காட்சிகள் போடப்பட்டால் கண்டிப்பாக ரூ. 30 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என தெரிவிக்கின்றனர்.

ஜெயிலர் வெளிவரும் முதல் நாள் தமிழகத்தில் இத்தனை கோடி வசூல் செய்யுமா.. செம மாஸ் | Jailer First Days Collection In Tamil Nadu

கண்டிப்பாக ஜெயிலர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் சாதனை படைக்க போகிறது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இறந்த ரசிகர்கள்- வருத்தத்தில் சூர்யா செய்த விஷயம், வீடியோவுடன் இதோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US