10 நாட்களில் ஜெயிலர் செய்துள்ள வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா

Report

ஜெயிலர் 

ஜெயிலர் படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கே உரித்தான மாஸ் கமர்ஷியல் கதைக்களத்தில் உருவாகி கடந்த 10ஆம் தேதி திரையரங்கில் வெளிவந்தது.

நெல்சன் திலீப்குமார் இயக்கிய இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்த, தயாரிப்பாளருக்கு பல கோடி லாபத்தை அள்ளிக்கொடுத்துள்ளது.

10 நாட்களில் ஜெயிலர் செய்துள்ள வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா | Jailer Movie 10 Days Worldwide Box Office

தமிழகம் மட்டுமின்றி இந்தியா, வெளிநாடுகள் என எங்கெல்லாம் வெளிவந்ததோ, அந்த இடங்களில் எல்லாம் படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

வசூல் விவரம்

இந்நிலையில், இப்படம் வெளிவந்த 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை உலகளவில் ஜெயிலர் ரூ. 460 கோடியை கடந்து வசூல் செய்துள்ளது.

10 நாட்களில் ஜெயிலர் செய்துள்ள வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா | Jailer Movie 10 Days Worldwide Box Office

இதன்மூலம் பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படம் செய்த வசூல் சாதனையை ஜெயிலர் முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மூர்த்தி ஜீவாவுக்காக செய்த விஷயம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிகிறதா? அடுத்த வார ப்ரோமோ 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US