பிரமாண்டமாக தயாராகும் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா!. யார் விருந்தினர் தெரியுமா?
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படம் உருவாகி வருகிறது.
இதில் மோகன்லால், சுனில், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா என பிரபலங்கள் நடித்து வருவது நமக்கு தெரிந்த ஒன்றே. இப்படம் வரும் ஆகஸ்ட் 10 -ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்தனர்.

இசை வெளியீட்டு விழா
இந்நிலையில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற ஜூலை மாதம் இறுதியில் நடக்கும் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
மேலும் இசை வெளியீட்டு விழாவில் விருந்தினராக பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன் பங்கேற்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

KGF பட நடிகை மாளவிகாவிற்கு இவ்ளோ பெரிய மகளா? அச்சு அசலாக அம்மாவை போல இருக்கிறாரே