ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் நடிக்கும் முக்கிய நட்சத்திரங்கள் இவர்கள் தான்! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு
ஜெயிலர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ஜெயிலர்.
சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளதாக அறிவித்து இருந்தனர்.
இந்நிலையில் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
அதன்படி ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
The cast of #Jailer?
— Sun Pictures (@sunpictures) August 24, 2022
Welcome on board @meramyakrishnan @iYogiBabu @iamvasanthravi #Vinayakan@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/Umo5DevjWy
விடுதலை படத்தில் புதிதாக இணைந்த இரண்டு முக்கிய நட்சத்திரங்கள்

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
