சன் பிக்சர்ஸ் தாண்டி இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் படக்குழுவிற்கு கொடுத்த பரிசு- இவ்வளவு லாபமா?

By Yathrika Sep 19, 2023 10:50 PM GMT
Report

ரஜினியின் ஜெயிலர்

அண்ணாத்த பட தோல்வியால் படு தெளிவாக கதைகளை கேட்டு வந்த ரஜினிகாந்த் தேர்வு செய்த கதை தான் ஜெயிலர்.

நெல்சன் திலீப்குமார் இயக்க ரஜினி, மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா என பலர் நடிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி இருந்தது.

விஜய் ஆண்டனி மகள் எழுதிய கடைசி கடிதம் கைப்பற்றப்பட்டது, நெஞ்சை உருக வைக்கும் வார்த்தைகள்

விஜய் ஆண்டனி மகள் எழுதிய கடைசி கடிதம் கைப்பற்றப்பட்டது, நெஞ்சை உருக வைக்கும் வார்த்தைகள்

ரூ. 200 முதல் ரூ. 240 கோடி வரையிலான பட்ஜெட்டில் தயாரான இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளார்கள்.

படம் தற்போது ரூ. 600 கோடிக்கு மேல் வசூலிக்க வந்த லாபத்தில் தயாரிப்பு குழு ரஜினி, நெல்சன், அனிருத் ஆகியோருக்கு கார் பரிசளித்து லாபத்தில் ஒரு பங்கையும் கொடுத்துள்ளனர்.

அதோடு மருத்துவ செலவுக்காக சில மருத்துவமனைக்கு செக் கொடுத்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தாண்டி இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் படக்குழுவிற்கு கொடுத்த பரிசு- இவ்வளவு லாபமா? | Jailer Movie Nelson Gifts For His Team

படக்குழுவுக்கு பரிசு

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் லாபத்தில் ஒரு பங்கை கொடுத்து வர இயக்குனர் நெல்சனும் ஜெயிலர் படத்தில் பணியாற்றியவர்களுக்கு பரிசு கொடுத்துள்ளாராம். நெல்சன் தனது உதவியாளர்களுக்கு, முக்கியமான தொழில்நுட்க கலைஞர்களுக்க பரிசு கொடுத்துள்ளாராம்.

அதேபோல் எடிட்டர் 1/2 coin, ஆர்ட் டைரக்டர் 1/2 coin, கேமரா மேன் 1/2 என ஜெயிலர் படக்குழுவினருக்கு கொடுத்துள்ளார்களாம்.

சன் பிக்சர்ஸ் தாண்டி இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் படக்குழுவிற்கு கொடுத்த பரிசு- இவ்வளவு லாபமா? | Jailer Movie Nelson Gifts For His Team

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US