சம்பளத்துக்கு மேல் ஜெயிலர் படத்தால் ரஜினிக்கு கிடைத்த ஷேர்- மொத்தம் இத்தனை கோடி பெற்றாரா?
ரஜினியின் ஜெயிலர்
நடிகர் ரஜினி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி ஜெயிலர் என்ற திரைப்படம் படு மாஸாக வெளியாகி இருந்தது.
நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்க படம் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது.
ரூ. 200 முதல் ரூ. 240 கோடி வரையிலான பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படம் ரூ. 500 கோடிக்கு மேல் இப்போது வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
தயாரிப்பு நிறுவனமே படம் செய்யும் வசூல் வேட்டைகளை அவர்களே வெளியிட்டு வந்தார்கள்.
ரஜினியின் சம்பளம்
ஜெயிலர் படத்திற்காக சன் பிக்சர்ஸ் நடிகர் ரஜினிகாந்திற்கு ரூ. 110 கோடி சம்பளம் ஏற்கெனவே கொடுத்து விட்டார்களாம்.
இந்த நிலையில் படம் செம வசூல் வேட்டை நடத்தியுள்ளதால் லாபத்தில் இருந்து ரூ. 100 கோடியை அண்மையில் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்திற்கு கொடுத்துள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் சமூக வலைதளங்களிலும் வெளியாகியுள்ளதாம்.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
