ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் நிறைவு!. படக்குழுவினர்களுடன் பிரமாண்டமாக கொண்டாடிய ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படம் உருவாகி வருவது நமக்கு தெரிந்த ஒன்று.
இப்படத்தில் மோகன்லால், சுனில், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா எனப் பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஆகஸ்ட் 10 -ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் நிறைவு செய்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் ஷூட்டிங் நிறைவு செய்ததை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
இதோ அந்த புகைப்படங்கள்.
It's a wrap for #Jailer! Theatre la sandhippom ??#JailerFromAug10@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabu @iamvasanthravi @kvijaykartik @Nirmalcuts @KiranDrk @StunShiva8 pic.twitter.com/Vhejuww4fg
— Sun Pictures (@sunpictures) June 1, 2023
அந்த மாதிரியான வீடியோ காட்டி அதே மாதிரி பண்ண சொல்லி அடிச்சாரு.. பகீர் கிளப்பிய நடிகை சம்யுக்தா