வைரலாகும் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்.. எப்படி இருக்குனு பாருங்க

By Dhiviyarajan Feb 09, 2023 08:30 AM GMT
Report

ஜெயிலர்

அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக திகழ்பவர் நெல்சன் திலீப்குமார்.

இவர் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், மக்கள் இப்படத்திற்கு கலவையான விமர்சனமே கொடுத்தனர். 

இதையடுத்து நெல்சன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் மோகன்லால், சுனில், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராப் போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இதனால் ஜெயிலர் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வைரலாகும் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்.. எப்படி இருக்குனு பாருங்க | Jailer Movie Shooting Spot Photos

ஷூட்டிங் ஸ்பாட் 

சமீபத்தில் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் போது மோகன்லால் ரஜினிகாந்துடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில் ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்.

 வைரலாகும் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்.. எப்படி இருக்குனு பாருங்க | Jailer Movie Shooting Spot Photos

வைரலாகும் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்.. எப்படி இருக்குனு பாருங்க | Jailer Movie Shooting Spot Photos

குக் வித் கோமாளி 4ல் இருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் முதல் போட்டியாளர்! எதிர்பார்க்காத எலிமினேஷன்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US