உலகளவில் 400 கோடியை நெருங்கிய ஜெயிலர் வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
ஜெயிலர்
சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் ஜெயிலர்.
இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க அனிருத் இசையமைத்திருந்தார். முதல் நாளில் இருந்து வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ரஜினி ரசிகர்கள் கொண்டாடும் திரைப்படமாக அமைத்துள்ள ஜெயிலர் முதல் நாளில் இருந்து வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
வசூல்
இந்நிலையில், இப்படம் வெளிவந்து 6 நாட்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 395 கோடியை கடந்து வசூல் செய்துள்ளது.

ரூ. 400 கோடியை நெருங்கியுள்ள ஜெயிலர் வசூல், விரைவில் விக்ரம் படத்தின் மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூலையும் முந்திவிடும் என தெரிவிக்கின்றனர்.
பிக் பாஸ் 7க்கு முதல் போட்டியாளராக வரும் பிரபலம்! யார் தெரியுமா
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri