பீஸ்ட் படத்தால் நெகட்டிவிட்டி.. சூப்பர்ஸ்டார் இப்படி செய்வார்னு நினைக்கல: நெல்சன்

By Parthiban.A Jul 28, 2023 03:50 PM GMT
Report

ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் நெல்சன் பேசி இருப்பது தற்போது வைரல் ஆகி வருகிறது.

விஜய்யின் பீஸ்ட் படம் வெளியான பிறகு என்னை சுற்றி அதிகம் நெகட்டிவிட்டி இருந்தது. இதை நான் தலைவரிடமும் சொன்னேன். அவர் என்னை நம்பினால் மட்டும் ஜெயிலர் படம் தொடங்கலாம் என கூறினேன்."

பீஸ்ட் படத்தால் நெகட்டிவிட்டி.. சூப்பர்ஸ்டார் இப்படி செய்வார்னு நினைக்கல: நெல்சன் | Jailer Nelson About Respect Rajinikanth Gave

நெல்சன் சார்..

"செட்டில் ஒரு நாள் கூட சூப்பர்ஸ்டார் நெகட்டிவிட்டுயை. என்னை எப்போதும் சார் என்று தான் கூப்பிடுவார். அதுவே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அப்படி அழைக்க வேண்டாம் என நான் கேட்டுக்கொண்டேன் ஆனால் அவர் அதை தொடர்ந்தார். Respectனா என்னனு அவரிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும்.என நெல்சன் பேசி இருக்கிறார். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US