ரஜினியை வைத்து நடந்த டெஸ்ட் ஷூட் ! விரைவில் வெளியாகும் ஜெயிலர் அப்டேட், என்ன தெரியுமா

By Jeeva Jul 23, 2022 07:30 AM GMT
Report

ஜெயிலர் படத்தின் அடுத்த அப்டேட்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினி அடுத்ததாக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் மக்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை எதிர்க்கொண்டு பிளாப் ஆனது.

இதனால் அவர் அடுத்த இயக்கவுள்ள ஜெயிலர் திரைப்படத்தின் மீது பல விமர்சனங்கள அரம்பத்திலே வர தொங்கின. அதன்படி இப்படத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் திரைக்கதை எழுதவுள்ளதாக சொல்லப்பட்டது.

ஆனால் ஜெயிலர் திரைப்படத்தில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இயக்குநர் நெல்சன் அவரின் பாணியிலே அப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல் பரவின.

இந்நிலையில் தற்போது ஜெயிலர் திரைப்படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. ஆம், நேற்று இப்படத்திற்காக ரஜினியை வைத்து டெஸ்ட் லுக் எடுக்கப்பட்டதாகவும் விரையில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியை வைத்து நடந்த டெஸ்ட் ஷூட் ! விரைவில் வெளியாகும் ஜெயிலர் அப்டேட், என்ன தெரியுமா | Jailer Next Update Is This

குக் வித் கோமாளி சீசன் 3 வின்னருக்கு தரப்பட்ட பரிசு தொகை! மொத்தம் எத்தனை லட்சம் தெரியுமா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US