வெளிநாடுகளில் எந்த நாட்டில் எவ்வளவு வசூல் ஜெய்லர்.. முழு ரிப்போர்ட் இதோ..

Report

ஜெயிலர்

நெல்சன் திலீப்குமார் ரஜினிகாந்த் நடித்து வெளியான திரைப்படம் ஜெயிலர்.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், வசந்த் ரவி, சிவராஜ்குமார், சுனில், தமன்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

வெளிநாடுகளில் எந்த நாட்டில் எவ்வளவு வசூல் ஜெய்லர்.. முழு ரிப்போர்ட் இதோ.. | Jailer Overseas Box Office Collection

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. உலகளவில் கடந்த மூன்று நாட்களில் ரூ. 200 கோடியை கடந்து மாபெரும் வசூல் சாதனையை படைத்துள்ளது.

இந்நிலையில், ஜெயிலர் திரைப்படம் வெளிநாடுகளில் எந்தெந்த இடங்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாடுகளில் எந்த நாட்டில் எவ்வளவு வசூல் ஜெய்லர்.. முழு ரிப்போர்ட் இதோ.. | Jailer Overseas Box Office Collection

இதோ அந்த பட்டியல்..

Gulf- ரூ. 28 கோடி

Usa- ரூ. 32 கோடி

Malaysia- ரூ. 14 கோடி

Singapore- ரூ. 5 கோடி

Srilanka- ரூ. 1.5 கோடி

Australia/newzland- ரூ. 5.5 கோடி

UK- ரூ. 5.5 கோடி

France- ரூ. 2 கோடி

Other countries- ரூ. 7+ கோடி

மொத்தமாக வெளிநாடுகளில் மட்டுமே ரூ. 100 கோடி வரை ஜெயிலர் திரைப்படம் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய ஜெயிலர்.. மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டுமே இத்தனை கோடி வசூலா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US