வெளிநாட்டில் நம்பர் 1 வசூல்.. இதுவரை எந்த தமிழ் படமும் செய்தா சாதனை
ஜெயிலர்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். இப்படம் பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ளது.
எதிர்பார்த்ததை விட பல மடங்கு வசூலை வாரிக்குவித்து வருவதாக திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.
உலகளவில் ரூ. 500 கோடியை கடந்துவிட்டது என சன் பிச்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. தமிழகத்திலும் வசூலில் பட்டையை கிளப்பி வரும் ஜெயிலர், வெளிநாடுகளிலும் வசூல் சாதனை படைத்து வருகிறதாம்.
நம்பர் 1 வசூல்
ஆம், இதுவரை வெளிநாட்டில் மட்டுமே ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதுவரை எந்த தமிழ் திரைப்படமும் வெளிநாட்டில் செய்யாத வசூல் சாதனையை ஜெயிலர் செய்துள்ளது என கூறுகின்றனர்.
இனி வரும் நாட்களிலும் கண்டிப்பாக மாபெரும் சாதனையை படைக்கும் என தெரிவிக்கின்றனர்.
உலகளவில் வசூலில் சாதனை படைக்கும் ஜெயிலர்.. இதுவரை எவ்வளவு தெரியுமா

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
