ஜெயிலர் காட்சிகள் ரத்து.. ரஜினி ரசிகர்கள் உச்சகட்ட அதிர்ச்சி
ஜெயிலர்
ஜெயிலர் படம் இன்று உலகம் முழுக்க ரிலீஸ் ஆகி இருக்கிறது. முதல் நாளில் உலக அளவில் பெரிய வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது UK-வில் படக்காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டு இருக்கிறது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஷோ நிறுத்தம்
ஜெயிலர் படத்தை முதல் நாள் பார்க்க வேண்டும் என ஆர்வத்துடன் வந்த ரசிகர்கள் படம் பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் பாதியிலேயே ஷோ நிறுத்தப்பட்டுவிட்டது.
சென்சார் பிரச்சனை என்றும், அதனால் தான் UK நாடு முழுக்க காட்சிகள் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
Jailer UK show have been cancelled due to rating issues. @rameshlaus @sunpictures @Chrissuccess #Jailer #Cinee_Worldd #JailerDay pic.twitter.com/zKBYenI2zo
— Prashanth Daniel (@PrashanthDanie5) August 10, 2023
பாக்கியலட்சுமியை பின்னுக்கு தள்ளி விஜய் டிவியில் No.1 இடத்தை பிடித்த சீரியல்