ஜெயிலர் வில்லன் நடிகர் விநாயகன் கைது! குடிபோதையில் போலீஸ் ஸ்டேஷன் புகுந்து ரகளை

By Parthiban.A Oct 24, 2023 02:30 PM GMT
Report

சூப்பர்ஸ்டார் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகி ஹிட் ஆனது ஜெயிலர் படம். அதில் வில்லனாக மிரட்டி இருந்தார் மலையாள நடிகர் விநாயகன். அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.

கேரள சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் விநாயகன். தான் இதுவரை பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், ஒருவரை பிடித்து இருந்தால் நேராகவே கேட்பேன் என விநாயகன் ஒருமுறை மேடையில் பேசியது சர்ச்சை ஆனது. இது போன்று அவரது சர்ச்சைகள் ஏராளம்.

ஜெயிலர் வில்லன் நடிகர் விநாயகன் கைது! குடிபோதையில் போலீஸ் ஸ்டேஷன் புகுந்து ரகளை | Jailer Villain Vinayakan Arrested By Police

மறைந்த சீரியல் நடிகர் மாரிமுத்துவிற்கு ரசிகர்கள் வைத்து சிலை- எங்கே தெரியுமா?

மறைந்த சீரியல் நடிகர் மாரிமுத்துவிற்கு ரசிகர்கள் வைத்து சிலை- எங்கே தெரியுமா?

கைது

தற்போது விநாயகன் குடிபோதையில் எர்ணாகுளம் வடக்கு போலீஸ் நிலையத்தில் நுழைந்து ரகளை செய்து இருக்கிறார்.

அதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து இருக்கின்றனர். அவரது கைது மலையாள சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  

ஜெயிலர் வில்லன் நடிகர் விநாயகன் கைது! குடிபோதையில் போலீஸ் ஸ்டேஷன் புகுந்து ரகளை | Jailer Villain Vinayakan Arrested By Police

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US