500 கோடியை கடந்தும் ஓயாத ஜெயிலர் வசூல் மழை.. இதுவரை இத்தனை கோடியா
ஜெயிலர்
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 10ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்க சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

குறிப்பாக வசூலில் முதல் நாளில் இருந்தே சாதனை படைத்து வருகிறது. இப்படம் வெளிவந்த முதல் நாள் உலகளவில் ரூ. 100 கோடி வரை வசூல் செய்திருந்தது.
ஜெயிலர் வசூல் மழை
இதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வசூலில் உச்சத்தை தொட்டுக்கொண்டே போகும் ஜெயிலர் 13 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தெரியவந்துள்ளது.

அதன்படி, ஜெயிலர் படம் வெளிவந்த 13 நாட்களில் உலகளவில் ரூ. 525 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
ஹீரோயின் ஆகும் வனிதாவின் 18 வயது மகள்.. ஹீரோ யார்?
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri