பெரிய நிகழ்ச்சிக்கு இப்படியா வருவது, விஜய்க்கு பொறுப்பு வேண்டாமா?- நடிகரை விமர்சனம் செய்த பிரபலம்
விஜய்யின் வாரிசு
தெலுங்கு பட இயக்குனர் வம்சி கதையில் விஜய் முதன்முறையாக நடித்துள்ள திரைப்படம் தான் வாரிசு. விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா நடிக்க சரத்குமார், பிரகாஷ் ராஜ், VTV கணேஷ், சதீஷ், ஷ்யாம், சம்யுக்தா என பலர் நடித்துள்ளார்கள்.
தமன் இசையமைப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் அண்மையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி மேடையில் வெளியிடப்பட்டது.
நேற்று நியூஇயர் ஸ்பெஷலாக நிகழ்ச்சியும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்தது.
விமர்சனம் செய்த பிரபலம்
இந்த ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு நடிகர் விஜய் கிரே கலர் Shirt மற்றும் வெள்ளை நிற பேன்ட் அணிந்திருந்தார். அவரது லுக்கை ரசிகர்கள் கொண்டாடினாலும் பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் விமர்சனம் செய்துள்ளார்.
தனது பேஸ்புக்கில் அவர், தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்த வாரிசு பட விழாவை தற்செயலாக எட்டிப்பார்த்தேன்.
விஜய்யை பார்த்த முதல் பார்வையிலேயே மனம் சற்று நெருடியது.தலையை இன்னும் கொஞ்சம் சீர்படுத்தி, தாடியைக் கொஞ்சம் நெறிபடுத்தி, இந்த பிரமாண்ட விழாமேடைக்கேற்ற உடையணிந்திருக்கலாம் என்று தோன்றியது என பெரிய பதிவு போட்டுள்ளார்.
இதோ ஜேம்ஸ் வசந்தன் பதிவு,
நடிகர் பார்த்திபனின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?- முதன்முறையாக அவரே ஷேர் செய்த கியூட் வீடியோ

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri
