இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் மீது தாக்குதல்.. அதிர்ச்சி வீடியோவை வெளியிட்ட பிரபலம்

By Parthiban A Apr 26, 2026 01:19 PM GMT
Report

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களுக்கு இசையமைத்தவர். சுப்ரமணியபுரம் படம் தொடங்கி அவர் ஏராளமான படங்களுக்கு பாடல்கள் கொடுத்திருக்கிறார்.

சமீப காலமாக ஜேம்ஸ் வசந்தன் அரசியல் கருத்துக்களையும் அதிகம் தெரிவித்து வருகிறார். குறிப்பாக அவர் நடிகர் விஜய்யை அதிகம் தாக்கி பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

விஜய் சினிமாவில் சம்பாதிப்பதை விட அதிகம் சம்பாதிக்க தான் அரசியலுக்கு வந்திருக்கிறார் என தொடர்ந்து ஜேம்ஸ் வசந்தன் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் மீது தாக்குதல்.. அதிர்ச்சி வீடியோவை வெளியிட்ட பிரபலம் | James Vasanthan Car Attacked See Video

கார் கண்ணாடி உடைப்பு

இந்நிலையில் ஜேம்ஸ் வசந்தன் ஒரு ஹோட்டலில் சாப்பிட சென்று இருந்தபோது அவரது கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி கண்ணாடியை உடைத்து இருக்கின்றனர்.

அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டு இருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US