மிக இறுக்கமான உடையில் இளம் நடிகை ஜான்வி கபூர் கொடுத்த போஸ், லைக்ஸ்களை அள்ளும் பதிவு
பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர், இவர் தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
கடைசியாக இவர் நடிப்பில் ரோஹி என்ற திரைப்படம் வெளியானது, தற்போது மேலும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவ்வாக இருந்து வரும் ஜான்வி கபூர், அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிடுதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது ஜான்வி கபூர் மிகவும் இறுக்கமான உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்.
இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தன் அப்பாவின் பிறந்தநாளுக்கு கூட வராத நடிகர் விஜய்! உருக்கத்துடன் மகனுக்காக தந்தை செய்த செயல் News Lankasri

முஸ்லிம்கள் போடுகிற எச்சில் பிரியாணிக்காக...அறிவில்ல.. திருமாவளவனை இழிவுபடுத்திய அர்ஜூன் சம்பத்! IBC Tamilnadu
