இரண்டாம் நாளிலும் தொடரும் சாதனை.. ஜனநாயகன் சென்னை வசூல் அப்டேட்

By Parthiban A Jul 24, 2026 03:08 PM GMT
Report

நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆனதை விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர். கடைசி முறையாக விஜய்யின் படத்தை தியேட்டரில் பார்க்க ரசிகர்கள் எல்லோரும் எமோஷ்னலாக வருகின்றனர்.

அதனால் படம் நல்ல வசூலை முதல் நாளில் இருந்தே குவித்து வருகிறது.

இரண்டாம் நாளிலும் தொடரும் சாதனை.. ஜனநாயகன் சென்னை வசூல் அப்டேட் | Jana Nayagan 2Nd Day Box Office In Chennai

2ம் நாள் வசூல்

இரண்டாம் நாளிலும் நல்ல வசூலை ஜனநாயகன் பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நல்ல வசூல் வந்திருக்கிறது.

இரண்டு நாட்களில் மொத்தம் 11 கோடி ரூபாயை ஜனநாயகன் ஈட்டி இருக்கிறது. அடுத்து விடுமுறை நாட்களில் இன்னும் வசூல் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US