ஜனநாயகன் லீக்.. ரஜினி முதல் சிவகார்த்திகேயன் வரை காட்டமாக போட்டிருக்கும் பதிவு
விஜய்யின் ஜனநாயகன் படம் லீக் ஆனது எல்லோருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதை பகிர்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
மேலும் முழு படமும் லீக் ஆனது பற்றி பல சினிமா நட்சத்திரங்களும் கடும் அதிர்ச்சி தெரிவித்து இருக்கின்றனர். ரஜினி, சூர்யா முதல் சிவகார்த்திகேயன் வரை அவர்களது பதிவுகள் இதோ.
ரஜினி
"திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது."
ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது.
— Rajinikanth (@rajinikanth) April 10, 2026
திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்.
இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது.
சூர்யா பதிவு
Heartbreaking and unfair என சூர்யா பதிவிட்டுள்ளார்.
Heartbreaking and unfair — an entire team’s passion reduced to this. I request you all with honesty, please don’t watch, share, or discuss the film here. Respect their work. I stand with my friends and condemn the act, it’s unforgivable!#JanaNayagan
— Suriya Sivakumar (@Suriya_offl) April 10, 2026
சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் போட்டிருக்கும் பதிவில் "இதற்கு காரணம் ஆனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறி உள்ளார்.
Every film is made with the passion, blood and sweat of hundreds of people - please avoid piracy. Kindly wait for the theatrical release and watch it in theatres.
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) April 10, 2026
Whoever is responsible for this must face strict action.
Respect the talents.
Respect the hard work.
Respect the…

RJ பாலாஜி
படத்தை எடுத்தவர்கள் நிலையை நினைத்து கூட பார்க்க முடியவில்லை என RJ பாலாஜி பதிவிட்டுள்ளார்.
#Jananayagan leaked online is shocking and heartbreaking.
— RJ Balaji (@RJ_Balaji) April 10, 2026
Can’t imagine the state of people who are involved in making the film. Sad. Scary. This is bad in so many levels. May God be with the team.
சிரஞ்சீவி
"இந்த சம்பவம் ஒட்டுமொத்த சினிமா துறையையே பாதிக்கும்" என சிரஞ்சீவி கூறியுள்ளார்.
The unfortunate leak of #Jananayagan is something that deeply concerns me.
— Chiranjeevi Konidela (@KChiruTweets) April 10, 2026
Cinema is built on trust, effort, and the collective dreams of many.
Such incidents affect all of us in the industry and remind us how crucial it is to protect our creative work.
We stand one with KVN…
விஷால்
Dear vijay. It is truly disheartening to see the leaked videos of your/our film jananayagan. So much of effort and dedication and work being thrown down the drain. As your fan for the last two decades. Hav been watching your movies at theatres and enjoying every bit of…
— Vishal (@VishalKOfficial) April 10, 2026