ஜனநாயகன் லீக் விவகாரத்தில் போலீஸ் நடவடிக்கை.. 6 பேர் கைது

By Parthiban.A Apr 12, 2026 01:58 PM GMT
Report

விஜய்யின் ஜனநாயகன் படம் சட்டவிரோதமாக லீக் ஆன விவகாரம் பற்றி வழக்கு பதிவு செய்து சைபர் க்ரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

படத்தின் ரிலீசுக்கு முன்பே முழு படமும் இணையத்தில் கசிந்த நிலையில் அதற்கு ஒட்டுமொத்த சினிமா துறையினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஜனநாயகன் லீக் விவகாரத்தில் போலீஸ் நடவடிக்கை.. 6 பேர் கைது | Jana Nayagan Leak Issue Police Arrest 6 Persons

கைது

போலீஸ் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது 6 பேரை கைது செய்து இருக்கின்றனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறதாம்.

இது பற்றிய மேலும் விவரங்கள் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜனநாயகன் லீக் விவகாரத்தில் போலீஸ் நடவடிக்கை.. 6 பேர் கைது | Jana Nayagan Leak Issue Police Arrest 6 Persons


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US