ஜனநாயகன் Uncut version வருகிறது.. அதுவும் எந்த நாட்டில் பாருங்க
By Parthiban A
விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் பல்வேறு பிரச்சனைகளை தாண்டி ஒருவழியாக இந்தமாதம் 24ம் தேதி திரைக்கு வருகிறது.
படத்தில் பல கட் கொடுத்து அதன் பின் A சான்றிதழ் வழங்கி இருக்கிறது சென்சார் போர்டு. அதில் பல காட்சிகள் வெட்டப்பட்டு இருக்கிறது.

Uncut
ஆனால் ஒரு நாட்டில் ஜனநாயகன் Uncut version வர இருக்கிறது. UK-வில் தான் அது நடக்க இருக்கிறது. படத்திற்கு அந்த நாட்டு சென்சார் வாரியம் எந்த கட் இல்லாமல், 15+ என ரேட்டிங் கொடுத்து இருக்கிறதாம்.
இதனால் UK விஜய் ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US