ஜனநாயகன் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ்: 15 நாட்களில் செய்துள்ள வசூல்..

By Karthick Raja Aug 06, 2026 06:00 AM GMT
Report

சமீபத்தில் வெளிவந்து வசூல் வேட்டையாடி வரும் ஜனநாயகன் திரைப்படம் 15 நாட்களில் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: 15 நாட்களில் ஜனநாயகன் உலகளவில் செய்துள்ள வசூல்..

பாக்ஸ் ஆபிஸ்: 15 நாட்களில் ஜனநாயகன் உலகளவில் செய்துள்ள வசூல்..

ஜனநாயகன்

2024-ஆம் ஆண்டு அரசியலில் களமிறங்கி, இரண்டரை ஆண்டுகளில் முதலமைச்சராகி உள்ள விஜய்யின் கடைசி திரைப்படம் ஜனநாயகன். இப்படம் கடந்த ஜனவரி மாதமே வெளியாகவிருக்க வேண்டியது. ஆனால், சென்சார் பிரச்சனை காரணமாக வெளியிட முடியாமல் போனது.

ஜனநாயகன் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ்: 15 நாட்களில் செய்துள்ள வசூல்.. | Jananayagan 15 Days Tamilnadu Box Office

இது விஜய் ரசிகர்களுக்கு வருத்தத்தை தந்திருந்தாலும், தேர்தலில் வெற்றி பெற்றபின் 'முதலமைச்சர் விஜய்' நடிக்கும் ஜனநாயகன் என டைட்டில் கார்டுடன் படம் வெளியானது மிகப்பெரிய கொண்டாட்டமாக அமைந்தது.

தமிழ்நாடு வசூல்

தமிழ் திரையுலகில் இருந்து ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால், அது வேறு மாநிலங்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை தாண்டி, தமிழ்நாட்டில் எவ்வளவு வசூலிக்கிறது என்பது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.

ஜனநாயகன் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ்: 15 நாட்களில் செய்துள்ள வசூல்.. | Jananayagan 15 Days Tamilnadu Box Office

அதுவும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை; தமிழ்நாட்டில் அந்த படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்களே மிகவும் ஆவலுடன் காத்திருப்பார்கள்.

15 நாட்களில் செய்துள்ள வசூல்

இந்நிலையில், விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் 15 நாட்களில் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 15 நாட்களில் இப்படம் ரூ. 135 கோடி தமிழ்நாட்டில் வசூலித்துள்ளது. விரைவில் ரூ. 150 கோடியை எட்டும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனநாயகன் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ்: 15 நாட்களில் செய்துள்ள வசூல்.. | Jananayagan 15 Days Tamilnadu Box Office

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US