5 நாட்களில் தமிழ்நாட்டில் ஜனநாயகன் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Karthick Raja Jul 28, 2026 05:30 AM GMT
Report

ஜனநாயகன்

2026-ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் ஜனநாயகன். விஜய்யின் கடைசி படம் என்பதால், இப்படத்தை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாட ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.

5 நாட்களில் தமிழ்நாட்டில் ஜனநாயகன் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Jananayagan 5 Days Tamilnadu Box Office

ஆனால், சென்சார் பிரச்சனை காரணமாக இப்படம் வெளியாகவில்லை. இது விஜய் ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை தந்தது. கிட்டதட்ட 6 மாதங்களுக்கு பிறகு, பல தடைகளை தாண்டி ஜனநாயகன் திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது.

ரூ. 5 கோடி மதிப்புள்ள சொந்த வீடு.. நடிகை மமிதா பைஜூவின் சொத்து மதிப்பு.. முழு விவரம்

ரூ. 5 கோடி மதிப்புள்ள சொந்த வீடு.. நடிகை மமிதா பைஜூவின் சொத்து மதிப்பு.. முழு விவரம்

விஜய் - ஹெச். வினோத் கூட்டணியில் உருவான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தாலும், கலவையான விமர்சனங்களும் எழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு வசூல் 

ஜனநாயகன் வசூல் குறித்து தொடர்ந்து நாம் பார்த்து வருகிறோம். உலகளவில் இதுவரை ரூ. 222 கோடிக்கும் மேல் வசூலித்துள்ள இப்படம், 5 நாட்களில் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

5 நாட்களில் தமிழ்நாட்டில் ஜனநாயகன் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Jananayagan 5 Days Tamilnadu Box Office

அதன்படி, தமிழ்நாட்டில் 5 நாட்களில் ஜனநாயகன் திரைப்படம் ரூ. 92 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இந்த வசூல் வேட்டை தொடரும் என திரை வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US