கூலியை முந்திய ஜனநாயகன்.. சம்பவம் செய்யும் தளபதி விஜய்
ஜனநாயகன்
கடந்த ஜூலை 23-ஆம் தேதி முதலமைச்சர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

வெளியாகி 3 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 165 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூலியை முந்திய ஜனநாயகன்
இந்நிலையில், ரஜினியின் கூலி திரைப்படத்தை விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் முந்தியுள்ளது. படம் வெளியாகி முதல் சனிக்கிழமை அன்று புக் மை ஷோவில் அதிக டிக்கெட் புக் செய்யப்பட்ட டாப் 10 திரைப்படங்களில், ஜனநாயகன் 4-வது இடத்தை பிடித்துள்ளது. முதல் சனிக்கிழமை அன்று இப்படத்திற்கு 488K டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூலி திரைப்படம் வெளிவந்த முதல் சனிக்கிழமை அன்று புக் மை ஷோவில் 481K டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan