முதலமைச்சர் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. 11 நாட்கள் விவரம்

By Karthick Raja Aug 03, 2026 03:00 AM GMT
Report

ஜனநாயகன்

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஜனநாயகன். ஜனவரி மாதம் இப்படம் வெளிவரவிருந்த நிலையில், சென்சார் உள்ளிட்ட பல பிரச்சனைகளை சந்தித்தது.

முதலமைச்சர் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. 11 நாட்கள் விவரம் | Jananayagan Movie 11 Days Worldwide Box Office

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் முதல் விமர்சனம்..

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் முதல் விமர்சனம்..

இதனால் ரிலீஸ் தள்ளிப்போனது. இறுதியாக விஜய் முதலமைச்சர் ஆனபின் ஜனநாயகன் வெளிவந்தது. ரசிகர்கள் ஜனநாயகன் திரைப்படத்தை திரையரங்குகளில் திருவிழா போல் கொண்டாடினார்கள்.

11 நாட்கள் விவரம் 

விஜய்யின் நடிப்பில் வெளிவரும் ஒவ்வொரு திரைப்படமும் வசூலில் நல்ல வரவேற்பை பெறுகின்றன. அதேபோல் இப்படமும் ஓப்பனிங் வாரத்தில் சிறந்த வரவேற்பு பெற்றது. ஆனால், அதன்பின் பாக்ஸ் ஆபிஸில் சற்று சரிவை சந்தித்து வருகிறது.

முதலமைச்சர் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. 11 நாட்கள் விவரம் | Jananayagan Movie 11 Days Worldwide Box Office

இந்த நிலையில், 11 நாட்களில் ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 11 நாட்களில் இப்படம் ரூ. 290 கோடி வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US