ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸ்: 19 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்

Report

தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் 19 நாட்களில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? இதோ பாருங்க.

துஷாரா விஜயன் ட்ரெண்டி உடையில் எடுத்த போட்டோஷூட்

துஷாரா விஜயன் ட்ரெண்டி உடையில் எடுத்த போட்டோஷூட்

ஜனநாயகன்

பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்க, தளபதி விஜய், மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே ஆகியோர் நடித்துள்ளனர்.

ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸ்: 19 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் | Jananayagan Movie 19 Days Box Office Collection

மேலும், பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த மாதம் 23-ஆம் தேதி வெளிவந்த இப்படம் ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டது.

ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸ்: 19 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் | Jananayagan Movie 19 Days Box Office Collection

என்னதான் கொண்டாட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், ஜனநாயகன் கலவையான விமர்சனங்களையும் சந்தித்தது. சிலர் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்ஸ் ஆபிஸ்

ஜனநாயகன் திரைப்படத்தின் வசூல் குறித்த விவரங்களை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் 19 நாட்களில் இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸ்: 19 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் | Jananayagan Movie 19 Days Box Office Collection

அதன்படி, 19 நாட்களில் உலகளவில் ஜனநாயகன் ரூ. 315 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US