முதலமைச்சர் விஜய் முதல் மமிதா பைஜூ வரை.. ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம்
ஜனநாயகன்
பல தடைகளை தாண்டி முதலமைச்சர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் வரும் வருகிற ஜூலை 23-ஆம் தேதி வெளியாகிறது.

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், பிரியாமணி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும் இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சம்பளம்
இந்த நிலையில், ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க விஜய் முதல் மமிதா பைஜூ வரை பிரபலங்கள் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஜனநாயகன் படத்தின் கதாநாயகன் விஜய்க்கு ரூ. 220 கோடி சம்பளம். பூஜா ஹெக்டேவிற்கு ரூ. 3 கோடி மற்றும் பாபி தியோலுக்கு ரூ. 5 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. நடிகை மமிதா பைஜூ ரூ. 60 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார்.

இப்படத்தின் இயக்குநர் ஹெச். வினோத் ரூ. 25 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். மேலும், படத்தின் இசையமைப்பாளர் அனிருத்துக்கு ரூ. 15 கோடி சம்பளம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பாவை வாட்டும் வெப்பம்... குரோஷியாவின் கடலடி அருங்காட்சியகத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! Manithan
சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை News Lankasri