ஜனநாயகன் திரைப்படத்தில் இத்தனை காட்சிகள் நீக்கப்படுகிறதா? வெளிவந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி

By Karthick Raja Jul 06, 2026 08:30 AM GMT
Report

ஜனநாயகன் 

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 9-ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால், சென்சார் பிரச்சனைகள் காரணமாக வெளியாகவில்லை. இது விஜய் ரசிகர்களுக்கு கடும் வருத்தத்தை தந்தது.

ஜனநாயகன் திரைப்படத்தில் இத்தனை காட்சிகள் நீக்கப்படுகிறதா? வெளிவந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி | Jananayagan Movie Had 13 Cuts In Censor Board

பின்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இதன்பின், வழக்கை வாபஸ் பெற்றாலும், 2026 தேர்தல் நெருங்கிவிட்டதால் அரசியல் சம்பந்தமான படங்கள் வெளிவராது என கூறப்பட்டது. இதனால் ஜனநாயகன் படம் தேர்தலுக்கு பின் தான் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஜனநாயகன் திரைப்படத்தில் இத்தனை காட்சிகள் நீக்கப்படுகிறதா? வெளிவந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி | Jananayagan Movie Had 13 Cuts In Censor Board

கயல் சீரியலில் புதிதாக நடிக்க வரும் விஜய் டிவி சீரியல் நடிகை.. அட இவரா!! என்ன கதாபாத்திரம் தெரியுமா

கயல் சீரியலில் புதிதாக நடிக்க வரும் விஜய் டிவி சீரியல் நடிகை.. அட இவரா!! என்ன கதாபாத்திரம் தெரியுமா

தேர்தல் முடிந்து விஜய் முதலமைச்சர் ஆகிவிட்டார். ஆனால், இதற்கிடையில் இப்படம் இணையத்தில் லீக்காகிவிட்டது. இது விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகத்தையே கடும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. இதற்கான புகார் அளிக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

13 கட்ஸ்

தற்போது ஜூலை மாதம் ஜனநாயகன் திரைப்படம் வெளியாகும் என கிட்டத்தட்ட உறுதியாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனநாயகன் திரைப்படத்தை பார்த்த ரிவைசிங் குழு படத்திற்கு 'A' சான்றிதழ் கொடுத்துள்ளது என கூறப்படுகிறது.

ஜனநாயகன் திரைப்படத்தில் இத்தனை காட்சிகள் நீக்கப்படுகிறதா? வெளிவந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி | Jananayagan Movie Had 13 Cuts In Censor Board

இந்த நிலையில், ஜனநாயகன் திரைப்படத்திற்கு சென்சார் தரப்பில் இருந்து 13 கட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 13 காட்சிகள் நீக்கப்படும் நிலையில், இது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US