முன்பதிவில் இதுவரை ஜனநாயகன் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? இதோ பாருங்க

By Karthick Raja Jul 16, 2026 05:00 AM GMT
Report

ஜனநாயகன்

2026-ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று ஜனநாயகன். கடந்த ஜனவரி 9-ஆம் தேதி இப்படம் வெளியாகவிருந்த நிலையில், சென்சார் பிரச்சனை காரணமாக ரிலீஸ் தடைபட்டது. இது விஜய் ரசிகர்களுக்கு கடும் வருத்தத்தை தந்தது.

முன்பதிவில் இதுவரை ஜனநாயகன் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? இதோ பாருங்க | Jananayagan Movie Pre Booking Box Office Report

இதன்பின், படம் இணையத்தில் லீக் ஆனது கடும் வருத்தத்தை திரையுலகிற்கே ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஒருவழியாக அனைத்து தடைகளையும் தாண்டி ஜனநாயகன் திரைப்படம் வருகிற 23-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினியின் 173வது படத்தில் இணைய இருக்கும் பிரபல இளம் நடிகை... கொண்டாடும் ரசிகர்கள்

ரஜினியின் 173வது படத்தில் இணைய இருக்கும் பிரபல இளம் நடிகை... கொண்டாடும் ரசிகர்கள்

முன்பதிவு வசூல்

விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் இப்படத்தை கொண்டாட ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். ஜனநாயகன் திரைப்படத்தின் முன்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன் வெளிநாடுகளில் தொடங்கிவிட்டது.

முன்பதிவில் இதுவரை ஜனநாயகன் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? இதோ பாருங்க | Jananayagan Movie Pre Booking Box Office Report

இதில் இதுவரை ரூ. 2.5 கோடிக்கும் மேல் வசூல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ரிலீஸுக்கு முன்பே, முன்பதிவில் மாபெரும் வசூல் சாதனை ஜனநாயகன் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US