ஜனநாயகன் முன்பதிவு வசூல்.. இதுவரை இத்தனை கோடியா

By Karthick Raja Jul 17, 2026 03:00 AM GMT
Report

ஜனநாயகன் 

தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் கடந்த ஜனவரி மாதம் வெளிவரவிருந்த நிலையில், சென்சார் பிரச்சனை காரணமாக வெளியாகவில்லை.

ஜனநாயகன் முன்பதிவு வசூல்.. இதுவரை இத்தனை கோடியா | Jananayagan Movie Pre Booking Collection Report

மனோஜிற்கும், ரோஹினிக்கும் விவாகரத்து ஆனதா?... வெளிவந்த சிறகடிக்க ஆசை புதிய புரொமோ

மனோஜிற்கும், ரோஹினிக்கும் விவாகரத்து ஆனதா?... வெளிவந்த சிறகடிக்க ஆசை புதிய புரொமோ

கிட்டதட்ட 6 மாதங்களுக்கு பின் சென்சார் கிடைத்து ஜூலை 23-ஆம் தேதி வெளியாகிறது. விஜய்யின் கடைசி படம் என்பதால் இப்படத்தை கொண்டாட ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். மேலும், டிக்கெட் டிமாண்ட் அதிகரித்து வருகிறது.

முன்பதிவு வசூல் விவரம் 

இந்த நிலையில், வெளிநாடுகளில் ஜனநாயகன் திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ளது. இதுவரை நடைபெற்ற முன்பதிவில் ரூ. 4.8 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனநாயகன் முன்பதிவு வசூல்.. இதுவரை இத்தனை கோடியா | Jananayagan Movie Pre Booking Collection Report

கண்டிப்பாக முன்பதிவிலேயே மாபெரும் வசூல் சாதனையை ஜனநாயகன் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US