10 நாட்களில் தமிழ்நாட்டில் ஜனநாயகன் செய்துள்ள வசூல்.. வசூல் கிங் என நிரூபிக்கும் விஜய்

By Karthick Raja Aug 02, 2026 07:00 AM GMT
Report

ஜனநாயகன் 

தமிழ் சினிமாவில் 33 ஆண்டுகளாக தனக்கென்று தனி இடத்தை உருவாக்கி பல வசூல் சாதனைகளை படைத்த வந்தவர் நடிகர் விஜய்.

இவர் அரசியலில் களமிறங்கிய காரணத்தினால் ஜனநாயகன் தான் தனது கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் இப்படத்தை மிகப்பெரிய அளவில் கொண்டாட ரசிகர்கள் காத்திருந்தனர்.

10 நாட்களில் தமிழ்நாட்டில் ஜனநாயகன் செய்துள்ள வசூல்.. வசூல் கிங் என நிரூபிக்கும் விஜய் | Jananayagan Tamilnadu 10 Days Box Office

கடந்த ஜூலை 23-ஆம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தும் கூட வசூலில் இவ்வளவு பெரிய வரவேற்பு என்பது அனைவருக்கும் வியப்பை கொடுத்துள்ளது. காரணம், லீக்காகி 1.2 கோடி பேர் பார்த்த திரைப்படத்திற்கு இவ்வளவு பெரிய ஓப்பனிங்-ஆ என அனைவரும் கேட்டனர்.

குக் வித் கோமாளி சீசன் 7 இந்த வார டபுள் எலிமினேஷன்.. அதிர்ச்சி கொடுத்த நடுவர்கள்..

குக் வித் கோமாளி சீசன் 7 இந்த வார டபுள் எலிமினேஷன்.. அதிர்ச்சி கொடுத்த நடுவர்கள்..

தமிழ்நாடு வசூல்

உலகளவில் இப்படம் 10 நாட்களில் ரூ. 275 கோடி வரை வசூலித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

10 நாட்களில் தமிழ்நாட்டில் ஜனநாயகன் செய்துள்ள வசூல்.. வசூல் கிங் என நிரூபிக்கும் விஜய் | Jananayagan Tamilnadu 10 Days Box Office

அதன்படி, 10 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே ஜனநாயகன் ரூ. 122 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 150 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US