தமிழ்நாட்டில் வசூலை வாரிக்குவிக்கும் ஜனநாயகன்.. 4 நாட்களில் இத்தனை கோடியா!

By Karthick Raja Jul 27, 2026 05:00 AM GMT
Report

ஜனநாயகன் 

உலகளவில் ஒரு தமிழ் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்பது முக்கியமோ, அதே அளவிற்கு அப்படம் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூலிக்கிறது என்பதும் முக்கியமாகும்.

தமிழ்நாட்டில் வசூலை வாரிக்குவிக்கும் ஜனநாயகன்.. 4 நாட்களில் இத்தனை கோடியா! | Jananayagan Tamilnadu Box Office 4 Days Collection

4 நாட்களில் உலகளவில் ஜனநாயகன் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

4 நாட்களில் உலகளவில் ஜனநாயகன் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

அதிலும் முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்கள் என்றால் அவர்களுடைய திரைப்படங்கள் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளன என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள்.

தமிழ்நாட்டில் வசூலை வாரிக்குவிக்கும் ஜனநாயகன்.. 4 நாட்களில் இத்தனை கோடியா! | Jananayagan Tamilnadu Box Office 4 Days Collection

இந்த நிலையில், கடந்த வாரம் வெளியான ஜனநாயகன் திரைப்படம் தமிழ்நாட்டில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு வசூல் விவரம்

கடந்த ஜூலை 23-ஆம் தேதி திரைக்கு வந்த ஜனநாயகன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், ரசிகர்களால் பெரிதளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் இப்படத்தை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் வசூலை வாரிக்குவிக்கும் ஜனநாயகன்.. 4 நாட்களில் இத்தனை கோடியா! | Jananayagan Tamilnadu Box Office 4 Days Collection

ஜனநாயகன் வெளிவந்து 4 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள நிலையில், இதுவரை தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 85 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு ஓப்பனிங் வாரத்தில் கிடைத்துள்ள அமோக வரவேற்பாக பார்க்கப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US