மார்டன் லுக்கில் நாம் இருவர் நமக்கு இருவர் நடிகை ஜனனி.. ரசிகர்கள் கவர்ந்த புகைப்படம்

serial janani ashok naan iruvar namaku iruvar
By Kathick Nov 04, 2021 08:30 AM GMT
Report

மிர்ச்சி செந்தில் நடிப்பில் விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர்.

விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்களில் இதுவும் ஒன்று. மேலும் தற்போது மக்கள் மத்தியில் விறுவிறுப்பான கதைக்களத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனின் இரண்டாவது தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர், நடிகை ஜனனி அசோக் குமார்.

இவர் இதற்கு முன் மௌன ராகம், செம்பருத்தி உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மார்டன் லுக்கில் ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

மார்டன் லுக்கில் நாம் இருவர் நமக்கு இருவர் நடிகை ஜனனி.. ரசிகர்கள் கவர்ந்த புகைப்படம் | Janani Ashok Latest Pic Gone Viral

மார்டன் லுக்கில் நாம் இருவர் நமக்கு இருவர் நடிகை ஜனனி.. ரசிகர்கள் கவர்ந்த புகைப்படம் | Janani Ashok Latest Pic Gone Viral



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US