நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை ஜனனியின் அப்பா, அம்மாவை பார்த்துள்ளீர்களா - இதோ புகைப்படத்துடன்

serial naam iruvar namaku iruvar janani ashok kumar
By Kathick Sep 12, 2021 06:30 PM GMT
Report

மிர்ச்சி செந்தில் நடிப்பில் விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர்.

சமீபத்தில் கூட, மாறன் எனும் புதிய கதாபாத்திரத்தின் மூலம் மீண்டும் இரட்டை வேடத்தில் மாஸ் என்ட்ரி கொடுத்தார் செந்தில்.

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனின் இரண்டாவது தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர், நடிகை ஜனனி அசோக் குமார்.

இவர் இதற்கு முன் மௌன ராகம், செம்பருத்தி உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்து வரும் நடிகை ஜனனி, தற்போது முதல் முறையாக தனது அப்பா மற்றும் அம்மாவின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US