தமிழ் சினிமாவின் அடுத்த கதாநாயகி ஆகிவிடுவாரா பிக்பாஸ் ஜனனி! வைரலாகும் வீடியோ
பிக்பாஸ்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6.
எல்லா சீசன்களை போலவே இந்த சீசனும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. கடைசியாக அசல் கோளாறு இந்நிகழ்ச்சியில் இருந்து எலிமினேஷன் செய்யப்பட்டார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் தற்போது போட்டியாளர்கள் தங்களின் திறமையை வெளிபடுத்தும் படியான டாஸ்க் நடைபெற்று வருகிறது.
அதில் ஜனனி பாடல் ஒன்று நடனமாடி இருக்கிறார், ஆனால் தற்போது அவர் வெளிபடுத்திய நடனம் போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறது.
ஆம், ஜனனியின் அந்த நடன வீடியோவை கண்ட ரசிகர் ஒருவர் ஜனனி இந்த வருட பிக்பாஸின் கண்டுப்பிடிப்பாக இருக்க போகிறார் என சொல்லியுள்ளார்.
ஏற்கனவே இதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பெரிய திரையில் பிரபலங்களாக கலக்கி வருபவர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் ஜனனி சேருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#Janany is going to be find of the season 💥💥👏👏👏#BiggBossTamil6 pic.twitter.com/iOT1CLe7ls
— Dr.Ilavarasi (@Ilavarisirk) November 3, 2022
தனுஷின் முக்கிய திரைப்படம் அடுத்த வருடத்திற்கு தள்ளிவைப்பு ! எப்போது ரீலிஸ் தெரியுமா?

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri

70 வயதில் கோவிலுக்கு கழுத்தில் மாலையும் கையுமாக திருமணம் செய்ய வந்த காமெடி நடிகர் செந்தில்..! IBC Tamilnadu

மகனின் உயிர் பிரிந்த நேரத்தில் மருத்துவ ஊழியர்களின் அருவருப்பான செயல்., பெற்றோர் வேதனை News Lankasri
