நடிகை ஜனனியா இது, அடையாளமே தெரியாத அளவிற்கு அவர் எடுத்த வித்தியாசமான போட்டோ ஷுட்- செம வைரல்
நடிகை ஜனனி தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு நடிகை. தெகிடி என்ற படம் மூலம் அதிகம் ரசிகர்களால் கவனிக்கப்பட்டவர்.
சின்ன சின்ன படங்கள் நடித்துவந்த அவர் பிக்பாஸில் கலந்துகொண்டு மக்களால் கொஞ்சம் கவனிக்கப்பட்டார். இப்போது பரத்துடன் இரண்டு படங்களும், அசோக் செல்வனுடன் வேழம் என்ற படத்திலும் ஜனனி நடித்து வருகிறார்.
பட வேலைகளில் பிஸியாக இருந்தாலும் போட்டோ ஷுட்களும் அவர் நடத்தி வருகிறார்.
அண்மையில் அவர் செம ஸ்டைலிஷ்ஷான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம குடும்ப குத்துவிளக்கு நடிகை ஜனனியா இது என ஆச்சரியமாக பார்த்து கமெண்ட் செய்கின்றனர்.
ஆனால் ஜனனி பதிவு செய்த இந்த புகைப்படம் மிகவும் பழையது என தெரிவித்திருக்கிறார்.