டாட்டூவுடன் புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை ஜனனி.. தீயாய் பரவும் போட்டோ

serial naam iruvar namaku iruvar janani
By Kathick Nov 07, 2021 04:30 PM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர்.

இதில் மாயனின் இரண்டாவது தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர், நடிகை ஜனனி.

இவர் இதற்கு முன் மௌன ராகம், செம்பருத்தி உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ஜனனி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்வார்.

அந்த வகையில் தற்போது தனது கையில் குத்தியுள்ள டாட்டூவுடன் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.. 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US