ஆயிஷாவுடன் ஜனனியையும் வெளியே அனுப்புங்க.. கமல் முன் கத்திய பிக் பாஸ் ரசிகர்கள்?
இலங்கையை சேர்ந்த தொகுப்பாளரான ஜனனி தற்போது பிக் பாஸ் 6 ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார்.
டபுள் எலிமினேஷன்
இந்த வாரம் இரண்டு எலிமினேஷன் இருக்கும் என கமல்ஹாசன் முன்பே அறிவித்துவிட்டார். அதன்படி சனிக்கிழமை எபிசோடில் ராம் வெளியேற்றப்பட்டார்.
அதன் பின் இன்றைய எபிசோடில் ஆயிஷா வெளியேற்றப்பட இருக்கிறார். அவரது எலிமினேஷனை கமல் அறிவித்தபிறகு தான் ஒரு ஷாக்கிங் சம்பவம் நடைபெற்று இருக்கிறது.
ஜனனியை வெளியே அனுப்புங்க
ஆயிஷாவுடன் ஜனனியையும் வெளியே அனுப்புங்க என அந்த நேரத்தில் ஷோ ரசிகர்கள் கத்தி இருக்கிறார்கள். இந்த தகவல் தற்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அந்த காட்சியை ஒளிபரப்புவார்களா இல்லையா என தெரியவில்லையே என்றும் சிலர் விஜய் டிவியை விமர்சித்து வருகிறார்கள்.
Janani was at hot seat with #Ayesha. While aandavar revealed eviction card, audience shouts "Janani-ya koodave velila anupunga"
— Imadh (@MSimath) December 10, 2022
Don't know whether it will telecast or not #biggbosstamil #biggbosstamil6 https://t.co/S3X0BYgyz6
அவ்வை சன்முகி படத்தில் நடித்த குழந்தையா இது? இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க